மூன் மூன் சென் வருகிறாள்
சினிமாவில்,
மனம் படபடக்குது
மிருதுளா வந்தாள்
மார்கெட்டுக்கு,
மனம் படபடக்குது
கண்ணாடி பார்க்கிறேன்
நேரம் தவறாமல்,
மீசை வளர்க்க ஆசை
வேலைக்காரி வருகிறாள்
பிடிக்கவில்லை தான்,
ஆனாலும் ஓரக்கண் பார்வை
அம்மா அப்பாவிடம் சொல்கிறார்கள்,
பையன்
வயசுக்கு வந்திட்டான்!
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
No comments:
Post a Comment