கலைஞர் டிவி முன்னணி சூப்பர்!
விஷயம் விவரமாக இங்கே . இட்லிவடையில் வரவேண்டியது, இடம் மாறி போச்சு?
அப்புறம் இங்கேயும் பாருங்க... (சன் டிவி இரண்டாம் இடம்னு தெளிவா சொல்லுங்க!)
ரேடிங் எல்லாம் மாயா மாயா. எனக்கு இந்த ரேடிங் பற்றி ஒரு ஆங்கிலம் சினிமாஞாபகம் வருது - ஒரு குடும்பம் மிரட்டப்பட்டு, முப்பது நாட்கள் ஒரே செனெலைபார்க்க வைப்பார்கள். (படம் பேர் 'ரேடிங்'?)
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
No comments:
Post a Comment