மனதிற்கு பிடித்தவை/பிடித்தவர்கள் உருவம் பெற்று கனவாய் வரும்/வருவார்கள் - ப்ராய்ட்.
அப்படி தான் கடவுள் உருவங்கள் ஆக்கப்பட்டன.
மதுரை வீரன் சாட்சி. எல்லைசாமிகள் சாட்சி. பயம் தான் எல்லாம்!
உங்கள் கனவு உங்கள் மன நிலையை கூறுகிறது.
நீங்கள் தி.ஜானகிராமன் பற்றி கனவு தினம் காண்கிறீர்கள் என்றால், அவர் மாதிரி வர வேண்டும் என்பது ஆசையா?
எனக்கு மோக முள் இன்னும் ஒட்டவில்லை....
Short Cut Astrology - 5 குறுக்கு வழி ஜோதிடம் - 5
2 hours ago



No comments:
Post a Comment