லதானந்த் எழுதிய இந்த கதை சூப்பர் டச்.
பரிசு
என்ன சொல்ல.... சூப்பர்!
//வெள்ளி வட்டலுக்கு மாத்திபோட்டேன்//
எனக்கு The Bridges of Madisson County படம் தான் ஞாபகம் வந்தது...
அருமை.
ஆமாங்க, ஓர்மிச்சால் மதுரிக்கும்! அப்பிடீனா என்னங்க?
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
17 hours ago
6 comments:
One guy in my school used to tell me... I gave him a slap once I found the meaning.
"If we become one together, it will be sweet!".
ஓர்மிச்சால் உதை கிடைக்கும்!
;-)
Ha Ha... Thanks for the comments Divya & Vijay. Credit goes to Lathananth...
//f we become one together, it will be sweet!//
தப்பு.
ஓர்மிக்கறது = நினைக்கறது.
நினைத்தாலே இனிக்கும்.
Thanks for pointing out பரிசல்காரன்.
I always thought that it meant, "thinking of.... sweet!" and missed typing it.
திவ்யா,
அந்தப் பையன் சொன்னது 'ஒருமிச்சால் மதுரிக்கும்' ஆக இருக்கலாம்.
அப்போ நீங்க சொன்ன அர்த்தம் சரியா வரும்.
ஒருமிச்சால் - ஒன்றாய்ச் சேர்ந்தால்
ஓர்மிச்சால் - நினைத்தால்
- வித்யா
Post a Comment