எனக்கு பிடித்த தமிழ் சிறப்பு நடிகர், வில்லன் மற்றும் நல்ல கதா பாத்திரங்களில் நடித்த நம்பியார், இன்று காலமானார்... அவருக்கு வயது, 89! மார்ச் 7, 1919 பிறந்தவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்... இங்கே மேலும் படிக்கலாம்...
ஐயப்பா பக்தர்களை பார்த்தால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது அவர் தான்.
ப்ளோகில் கூட சிலர் அவரை பற்றி தாறு மாறாக எழுதினார்கள்.
A good person is one who attempts to live and preaches what he talks about!
குமுதம் கூட சில வாரங்களுக்கு முன், அவர் நோய் பற்றி படு கேவலமாக கிசு கிசு எழுதியது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-(
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
15 hours ago
No comments:
Post a Comment