என் மாமனார் அடிக்கடி ரயிலடி என்று சொல்லுகிறார், சென்ட்ரல் என்று காதலோடு அனைவரும் அழைக்கும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன். அது ஒரு பிராமண பாசை மாப்பிளே! (சுத்த தமிழா?)
வெய்டிங் லிஸ்ட் டிக்கட் எப்படியாவது கன்பார்ம் செய்து கொடுத்துவிடுவார். ( இட வசதி இல்லாமையால், நிறுத்திவைக்கபட்டிருக்கும் இடம்...)
மாப்ளே, ஈ.க்யு. இருக்கில்லே!
ரொம்ப அருமையா பென்ஸ் மெயின்டைன் பண்ணுறார். சிட்டி யூஸ் மட்டும்.
****
சென்னை பதிவர் சந்திப்பு இந்த சட்ட கல்லூரி குறித்து தானா இருந்திருக்கிறது?
சரி அடுத்து தடவை கலந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் பார்வையாளனாக இருக்க வேண்டும்!
****
அடுத்த சனி காலை, கோவை செல்கிறோம். குழந்தைகள் இரண்டு நாள் ட்ரிப் கேட்டார்கள். அங்கும் மழை போல....
இன்று இரவு பெங்களூர் மழையோடு வரவேற்கும்..
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment