Saturday, August 30, 2008

சீரியசான போட்டி.. எதாவது செய்யணும் பாஸ்!

சீரியசான போட்டி..

எதாவது செய்யணும் பாஸ்!

படித்த போது மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.

உருப்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. (இதற்கும் தீட்சை பெற்றவன்)

இயற்கையே, பிகாரிலும் , வடக்கு பெங்களூரிலும் தண்ணீரால் கொடுமை செய்கிறது. குளத்தை அழித்து மனிதர்கள் வீடு கட்டுகிறார்கள். குகைகளுக்குசென்று விடலாமா? பரிவர்டன் போல கட்சி ஆரம்பித்து ஒரு கை பார்கலாமா? எனக்கு தெரிந்த வரை விஜயகாந்தும், இப்போது சிரஞ்சீவியும் தன் உருப்படியாக பேசுகிறார்கள். அரசியல் மாற்றம் வேண்டும். ஜாதி ஒழியனும். அனைவருக்கும் உணவு கிட்டனும். ப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி (போதை குடிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளுங்கள்), குறைந்த பட்சம் ஒருவருக்கு தினமும் உதவி செய்யணும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யணும். (இந்திய பாஸ்ப்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு - அமெரிக்காவில் அல்லது வேறு வெளி நாடுகளில் கிரீன் கார்டு மற்றும் சிடிசன்கள் ஆக இருப்பவர்கள் மன்னிக்கவும் . என்னிடம் ஜோதிடம் கேட்டு, மில்லியன் டாலர் ஆக இருந்த வீடு இப்போது பாதி விலை ஆகிவிட்ட சோகம் குறைய பரிகார முயற்சி செய்யுங்கள்! வருடம் ஒரு முறை இந்தியா வந்து செல்லுங்கள் குடும்பத்தோடு!).

நிச்சயம் எதாவது செய்யணும். இபோதெல்லாம் நான் ப்லோகர்ஸ் எழுதுவதை பார்த்தால் ஒரு சமுதாய சிந்தனை உள்ள போல தெரிகிறது!
நன்றிகள்.

2 comments:

பரிசல்காரன் said...

//ப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி, //

அப்ப ப்ளாக் எழுதாதவங்க குடிக்கலாமா?

என்னா பாஸ் இது?

நல்லா எழுதறீங்க பாஸ்!!!

Ramesh said...

நன்றி!

போதை குடிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளுங்கள்.