மரத்தான் மாணவர் மரணம்
சென்னையை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பவர்) மரத்தான் முடித்தவுடன் மயக்கம் அடைந்தார். பிற்பாடு, கார்டியாக் அட்டாக் மூலம் இயற்கை எய்தினார். மருத்துவ வசதி எதிர்பார்த்தபடி கிடையாது.
மருத்துவ சான்றிதல் இல்லாமல் ஓடியது தவறு!
மரத்தான் நடத்தியவர்கள் தான் காரணம்! (பெரிய எடத்து பொல்லாப்பு)
இந்த இடத்திற்கு இந்த திருக்குறள் பொருந்தும்.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
திருவள்ளுவர், காலம் கருதி செல்லும் உதவி உயிரை காப்பற்றும் என்று கூறியுள்ளார். இவர்கள் விளையாடிவிட்டனர்.
ஐந்து முகங்கள் – கடிதம்
1 day ago
3 comments:
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்.
நீங்கள் என் பதிவில் கேட்டிருந்ததை இன்றுதான் கவனித்தேன். ஸாரி!
நான் என் திருமண நாளுக்காக (22.08.08) எழுதிய ‘உமாவுக்கு' என்ற பதிவை ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தார்கள்.
மேலதிக விபரங்களுக்கு நண்பர் குசும்பனின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
nandri.
parisalukkum nandri.
ரமேஷ் அண்ணா, இந்த பதிவு கண் கலங்க வைக்கிறது. விளம்பரத்திற்காக எல்லாம் செய்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
Post a Comment