மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.
ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.
அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.
இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?
இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.
********
படித்ததில் பிடித்தது...
எஸ்.. பாஸ் !
ஹைகூ. - சில விளக்கங்கள்
பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்
தாவணிக்கனவுகள் - V/S - CINEMA PARADISO - ஒரு ஒப்பீடு !
ஹோம் மேக்கர்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நம்ப எழுதுறது கூட சிலபேருக்கு புடிக்குதுனு நினைக்கையில புல்லரிகுதுனே :)
keep writing.
Post a Comment