விஜய் டிவி மூலம், வீட்டில் காலை நல்ல சங்கீதம் ஒலிக்கிறது. பார்க்கவும் செய்வோம்.
மார்கழியும் சங்கீத சீசனும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்தவை.
யு டுப் மூலம், சில சிகழ்ச்சிகள் நான் பார்ப்பேன்.
கர்நாடிக் மூசிக் என்று தேடவும். சிலவற்றை நான் அறிமுகம் செய்கிறேன்.
இரவில் குளிருக்கு சங்கீதம் இனிமை.
எனக்கு கல்கத்தாவில் தான் கர்நாடிக் சங்கீதம் அறிமுகம் ஆனது. என்னோடு படித்த சேதுராமன், அழைத்து சென்றான். இப்போது அவன் இருப்பது டெட்ரோயட். அமேரிக்கா.
வருடா வருடம் கீளிவ்லாந்தில் சங்கீத நிகழ்ச்சி நடத்த உதவி செய்கிறான்.
அடுத்த வருடம் நான் அந்த பங்கசன் நடுக்கும் சமயம் டோலிடோவில் இருப்பேன்.
ஒரு சிறிய... அருணா சாய்ராமின்...
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment