பரிசல்காரன் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது எப்படி?
நரசிம் சொல்கிறார்..... சிறுகதை எழுதுவது இப்படி.. யா???
எல்லோரும் நல்ல சிறுகதை எழுதுங்க....
**************
எப்படியோ பெட்ரோல் விலை குறைச்சுட்டாங்க, நீண்ட நாட்கள் ஜூலை முதல் பெண்டிங் போட்ட ட்ரிப்ஸ் எல்லாம் பண்ணனும்.
மன்மோகன் சிங் கட்டாயம் நல்லது செய்வார்.
ஐந்து ருபாய் குறைவு என்பது, மொத்தம் 6000 கோடி துண்டு விழ வைக்கும். அதற்கு எங்களை தான் டார்சர் செய்து டாக்ஸ் போட்டு கொல்லுவார்கள்.
வாழ்க இந்தியா.
ஒன்று கவனித்தீர்களா... அரசியல்வாதிகள் எல்லாம் வாழை சுருட்டி அடங்கிவிட்டார்கள்?
****************
பெண்ணிடம் வாலாட்டினால் என்ன கோபம் பாருங்கள்...
உதவிக்கு
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment