இந்தியாவில் ஏன் மக்கள், தீவிரவாதம் செய்ய போக்ரிஆர்கள். அது ஒரு போதை.
வேலை இல்லா இளைஞர்கள் கிராமத்தில் கத்தி கப்படா (ஹிந்தியில் துணி) எடுப்பதை போல, இதுவும் நடக்கிறது.
சினிமா தான் காரணம்.
வன்முறையை ஆராதனை செய்கிறார்கள், மானங்கெட்ட ஜென்மங்கள்.
வன்முறை காட்டி, அதற்கு தீர்வு வன்முறை என்பது தவறு.
எவ்வளவோ வழிகள் உள்ளன.
மும்பை டேரரிச்டுகள் செய்தது, சிறு விஷயம் என்று நண்பர் ஆர்.ஆர்.பாட்டில் (துணை முதல்வர், மஹராஸ்ட்ரா கூறுகிறார்) என்னங்க நியாயம் இது? அவர் குடும்பத்தில் ஒருவர் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். எப்படி தாஜில் இருந்த பதினைந்து எம்.பிகளும் தப்பினார்கள்?
தொடர்புடைய பதிவு... சில நிகழ்வுகள்
என் கடமை மகிழ்ச்சியாக இருப்பதே…
17 hours ago
1 comment:
//என்னக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். எப்படி தாஜில் இருந்த பதினைந்து எம்.பிகளும் தப்பினார்கள்?//
it is a multi billion dollar question
raj
Post a Comment