பிரபுதேவாவின் குழந்தை மரணம் ... மகன் விஷால் பதிமூன்று வயதில், மூளை டூமரில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார்.
மனது கஷ்டமாக உள்ளது.
குழந்தை பெற்றோருக்கு தான் தெரியும் அதன் வலி.
Heartfelt condolences to the family!
May the departed soul Rest in Peace!
டைனோஸர்கள் மாமதங்கள்!
7 hours ago



1 comment:
//குழந்தை பெற்றோருக்கு தான் தெரியும் அதன் வலி.//
முற்றிலும் உண்மை!
குழந்தையை இழந்து வாடும் பெற்றொருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!
Post a Comment