Saturday, December 6, 2008

டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

டிசம்பர் 6, இன்று. பயமில்லாமல் கழிந்தது. அரசாங்க வேலையில் இருந்த் போது, லீவு கூட கிடைக்காது. அமைதி உருவான அம்பேத்கர் அவர்கள் நினைக்க வேண்டிய தினம். இன்று போய் வேறு ஒன்று நினைவில் வருகிறது, பாபர் மசூதி இடிப்பு... பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அமெரிக்காவில் இருந்த சமயம், தூங்கி எழும் முன், தரைமட்டம்... கொடுமைங்க.

பயத்தோடு தான், இந்திய வந்து திரும்பினேன் அதன் பிறகு....

அம்பேத்கர் என் தாத்தா தன் பெயரை உயர் ஜாதி பெயர் என்று ஒன்றை ஒட்ட வைக்க காரணமாக இருந்த உறவினர்.

பின்னொரு காலத்தில் பர்மாவில் புத்த மதம் தழுவியவர். அதனால், ஜாதி மட்டும் அகலவில்லை. ஜாதி குறித்து பேசும் போது அம்பேத்கர் பெயர் நினைவுக்கு கண்டிப்பாக வரும். எஸ்.சி., எஸ்.டி. (பிரிட்டிஷ் காலத்தில், நோடிபிட் ட்ரிப்ஸ்) அட்டவணை அமைக்க நல்ல முயற்சி எடுத்தார்.

***

மர்மயோகின் கதை, எங்கள் மூதாதயரின் கதை. மீண்டும் நிறுத்திவிட்டார், கமல்.

************

இங்க படியுங்கள்... முத்துக்குமார் எழுதுகிறார்.

நாய், பூனை, இந்துமதம்

No comments: