கண்டோலீசா ரைஸ் எதற்காக இந்தியா வருகிறார்? அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர், பில் கிளின்டன் (ஆமாங்க புஷ் சொல்லலே) சொன்னதற்காக இந்தியா வருகிறார்... போர் நிறுத்தம், இன்னும் ஆரம்பிக்காத ஒன்று.
லண்டனில் இருக்கும் அவர், பாகிஸ்தான் இந்தியாவிற்கு நல்லா ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார்.
ஒபாமாவும் ஹில்லரி கிளிண்டனும், இந்தியா பாகிஸ்தான் மீது குண்டு போடுவது (தீவிரவாதிகள் மேல் - அப்படி என்று சொல்லி) தான் நல்லது என்கிறார்கள். பயந்து?
சர்தாரியும், தீவிரவாதிகள் அக்கிரமம் செய்தால், பாகிஸ்தானியர்கள் என்பதால், எங்களை மிரட்ட வேண்டாம் என்கிறார்.
"சமீபத்தில்" 1971 பங்களாதேஷ் வாருக்கு பிறகு, மீனும் "மிக சமீபத்தில்" கார்கில் போர் 1999 நடந்தது. அதற்கும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தானியர்கள் சம்பந்தமில்லை ஐ.எஸ்.ஐ. தான்.. என்றார்கள்...
இது ஒரு புரியாத புதிர்!
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
No comments:
Post a Comment