இங்கே பாருங்கள் ....
3டி கார்ட்டூனில் எம்.ஜி.ஆர் !
நல்ல முயற்சி என நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் குரலில் டப்பிங் செய்ய ஈசி.
ரஜினிகாந்தும் கார்டூன் வடிவில் சுல்தான் என்ற படத்தில் வருகிறார்.
அடுத்த வருடம் படம் வருகிறது.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
3 hours ago
1 comment:
அட ...பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு ....இந்த அனிமேஷன் சுல்தான விட நல்லா இருக்கு
Post a Comment