மேலும் ஒரு விஷயம்.... மூன்று இன்ஜக்சன் போட்ட (ஏமாறி விடுவோம் என்ற கமன்ட்சுக்கு பதிலாக) பயன்...
நிஜமாக வெயிட் குறைந்தது. பத்து நிமிடம் முன், சரியாக 5.3 கிலோ எடை குறைப்பு. இது நடந்தது 24 மணி நேரத்தில். இது எதோ ஒரு வகை கொழுப்பு இறக்கும் பிளாஸ்டி.. பேட் பர்னர். அடுத்த முறை, மூன்று மாதங்கள் கழித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு. என்னுடைய பி.எம்.ஐ. இன்னும் ஐந்து குறைக்க வேண்டும். இடுப்பு சைஸ் இன்னும் மூன்று இன்ச் குறைத்தால், நலம். நாற்பதற்கு கிழே இருந்தால் ரிஸ்க் இல்லை.
ஸைட் எப்பக்ட்ஸ் என்ன? உடல் உஷ்ணம் ஆன மாதிரி இருந்தது... அது தான் இரண்டு படம் பார்த்தேனே, ஏசி தியேட்டரில்... நிறைய குளிர்ந்த நீர் அருந்துகிறேன். லேசாக தலை வலி.
எங்கே எப்படி எவ்வளவு என்று கேட்க வேண்டாம், ஒரு பிரபல மருத்துவ மனையில்.... பெருங்குடி அருகே. ஒரு ஊசிக்கு ஒரு மூட்டை அரிசி விலை.
வேலை உட்கார்ந்துக்கொண்டே, அலைச்சல் ஆனதால், இது ஒரு முயற்சி. எக்சர்சைஸ் செய்ய இது ஒரு வகை உந்துதல். ஸ்வீட் சாப்பிடும் கெட்ட பழக்கம் (பெங்காலிகளின் வீக் பாயின்ட்) முழுதும் விட்டு விட வேண்டும்.
இனி "எந்த கடையிலே நீ அரிசி வாங்குறே?" என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக…
6 hours ago
2 comments:
You could have tried Tirumavalavan's way of losing weight.
;-) இன்னும் நான் என்னை அரசியலில் முன்னிலைப்படுத்த விரும்பவில்லை!
Post a Comment