அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை.... அவர் பெயர் காவ்யா சிவசங்கர்.... ஸ்பெல்லிங் பீ என்று சொல்லப்படும் வார்த்தை விளையாட்டில் இவர் 2009 வென்றார்.
ஒபாமாவுடன் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம்.... கிழே. எவ்வளவு பெருமை பாருங்கள் பெற்றோரின் முகத்தில்!
வாழ்த்துக்கள்.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
5 comments:
அப்போ உங்களுக்கு அனாமிகா வீரமணி பத்தி தெரியாது?
அப்போ உங்களுக்கு அனாமிகா வீரமணி பத்தி தெரியாது? கொண்டய மறைய்யா
அழகையா - மலர் தம்பதியரின் மகள் அனாமிகா
அமெரிக்க ஸ்பெல்லிங் அஞ்சிறை வண்டு
ஒஹாயோ மாநிலத்தில் ஆகி இருக்கிறார்.
அனாமிகாவுக்கும், பெற்றோருக்கும் நம்
மனங்கனிந்த வாழ்த்துக்கள்!
பெயரை சரி பார்க்கவும்.
நால்ரோடு என்னையா இது?
//கொண்டய மறைய்யா//
:-)
ஒபாமா சந்தித்ததால் தான் இந்த பதிவு. இந்திய வம்சாவழியினருக்கு மரியாதை, அவர்கள் அமெரிக்கர்கள் ஆக இருந்தாலும்.
அனாமிகா பற்றிய விபரத்திற்கு நன்றி. அவரோடு தான் என் அக்கா மகளும் போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.
வாழ்த்துக்கள்..
Post a Comment