Friday, April 10, 2009

சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி

நான் ஆதரிக்கும் (அரசியல் இல்லைங்க இது) என்னுடைய ப்ளோகில் இருக்கும்லிங்கை பாருங்க..... சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி ......

இங்கே படியுங்க....

http://tamil.blogkut.com/contest0309.php

அதில் வெற்றி பெற்றவர்கள்.... (நம்ம கார்பரேட் கம்பர்! ஆறுன்னாலும் நச்!)

நர்சிம் கல்லூரி..கள் ஊறும் நினைவுகள்

முதல் கட்டத்தில், மக்கள் வாக்கில் அதிகம் மார்க் வாங்கியவர்களில்....

கல்லூரிப் பயணம்
: வெட்டிப்பயல்

வாழ்த்துக்கள்...

சரி நம்ம பரிசல்காரன் ஏன் நம்மளை போட்டிக்கு அழைக்கலே?

****************

சரி ஈயும் ஏரோப்ளேனும்
ஏன் இரண்டாம் கட்டத்திற்கு போகலே?

2 comments:

narsim said...

நன்றி ஸார்..

வெட்டிப்பயல் said...

நன்றி சார்...

ஆனா வாக்கெடுப்புல முதல் 3ல என்னோடது வரல. நடுவர்கள் தீர்ப்புல தான் வந்திருக்கு :‍)