மும்பையில் இருந்து வெளிநாடு கிளம்பிய நண்பர், குண்டு வெடிப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் கிளம்பினார். ஒரு வாரத்திற்கு முன் தான் கணவருடன் மும்பை தாஜில் தங்கினார். இன்று தாஜ் நிலைமை?
அவர் எழுதிய பதிவு ஒன்று...
நியூ யார்க் வந்தாச்சு
அதில் அவர் கூறியிருக்கும் ஒரு சென்னை அம்மாவின் மனம், ஏமாற்று குணம், ரொம்ப சிந்திக்க வைக்கிறது.... வசதி வாய்ப்பு இருந்தும் ஏன்?
ஒரு வகையாக ஏமாற்ற ஆள் கிடைத்தால்... ஏமாற்றும் உலகம் இது தான்.
********
அத்வானியும், மோடியும் யு.பி.ஏ கவர்மன்ட்டை குறை சொல்லவில்லை. ஒற்றர்கள் தகவல் சரியில்லை என்றார்கள்...
மும்பையில் இன்னும் டேரரிச்டுகள் அட்டகாசம் ஓயவில்லை. ஒரு நூறு பேர் இருப்பார்கள் போல, பாக்கிகள்.
ஆண்டவா....
Thursday, November 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment