நாகார்ஜுனனின் பதிவும், அதில் இடப்பட்ட சிறப்பான கருத்துக்களும், சிறப்பான பின்னூட்டங்களும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியமான ஒன்று.
"சென்னை சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை"
நான் எழுதிய பின்னூட்டம் இதோ....
அருமையான சுட்டிக்காட்டல். சிறப்பான பின்னூட்டங்களும் புரிதலை, மெருகூட்டுகிறது.
கண்டிப்பாக, ஒரு இன்க்ளுசிவ்னஸ் இல்லாமல், பல வித ஜாதி அமைப்புகள், புரியாமல், 'இது நம்ம ஆளு' என்று விதண்டாவாதம் செய்து ஒரு சொலுசன் இல்லாமல் செய்துவிடுவார்கள்.
இங்கே தான் லிட்டேரசியும் வருகிறது. படிப்பறிவு குறைவாக உள்ள கிராமங்களில், நாட்டுப்புற கூத்து மூலம் கருத்துக்கள் சொல்லலாம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
12 hours ago
No comments:
Post a Comment