
நண்பர் விஜயஷங்கர் எழுதும் ப்ளாகிற்கு இண்டரெஸ்டிங் ப்ளாக் விருது கொடுக்கிறேன்.
அவர் தான் என்னையும் பதிவு உலகிற்கு அழைத்து வந்தார். இன்னும் பலரை ப்ளாக் உலகிற்கு அழைக்கிறார். கடைசியாக சுந்தரவடிவேலு.
நிறைய சப்ஜெக்ட்ஸ் எழுதுகிறார். இங்கலிஷ் மற்றும் தமிழில். பல்வேறு துறைகளில் ஆழ்ந்து எழுதுகிறார்.
படியுங்கள், என்ஜாய் செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment