பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!
********
இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
4 comments:
ha ha ;-) apt.
அருமை. இப்போது தான் கவனித்தேன். உண்மை. ஸ்டாலின் முதல்வர் ஆகும் நாளும், வெகு விரைவில். இப்போ எல்லோரும் கேபினட் ரேங்க், உனியன் ஆப் இந்தியாவில்.
super.
//மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!//
உனக்கு சாக்குலேட்டு என்னமா, சாக்குலேட்டு தொழிற்சாலையே வைத்துத்தருகிறேன்.
Post a Comment