அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்
அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்
அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்
அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்
அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!
Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா
8 hours ago
3 comments:
’அ’னாக் கவிதை அருமையா இருக்கு!
"அக்னி நட்சத்திரம்" அருமையா இருக்கு!
அருமை கவிதை!
Post a Comment