வினவு தளத்தில் அந்த பதிவு வந்துள்ளது. நன்றாக எழுதியுள்ளார்.
( என் சொந்த வாழ்க்கையில் அது தலைகீழ், என் மனைவி சோ கால்டு பிராமின்ஸ் )

சரி இந்த சாதி பிரச்சனைக்கு என்ன தீர்வு....
முதலில் சாதி / மதம் என்ற காலத்தை ஸ்கூல் அட்மிசனில் இருந்து எடுக்க வேண்டும். சாதி கோட்டாக்களை கட் செய்ய வேண்டும். சாதி பெயரைச்சொல்லி யாரும் பயன் பெறக்கூடாது… ரமேஷ்
2 comments:
Super!
32,000 வாசகர்கள் பார்வை என்று நிறைய பேர் வாழ்த்து சொன்னதற்கு, அனைவருக்கும் நன்றி.
Post a Comment