என் கவிதை ஒன்று கிழே... (பழசு)
மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்
*************
இது புதுசு
காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
19 hours ago
4 comments:
//நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!//
இப்படி மெறட்டுனா எப்படி நான் கமெண்ட் போடுறது..?
போங்க.. கமெண்ட் போடுற மூடே போச்சு.. வரேன்...
Sorry, what to do, certain guys have bothered me so much - read my old post please.
Also you know about the 19 year old, was called up to SC, on running an Orkut community.
நல்ல கவிதைகள்.
என்னுடைய பதிவிற்கும் வந்திட்டு போங்க.
- Raju
கவிதை O.K. Old is gold!
Post a Comment