Monday, February 23, 2009

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா?

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.

சரி சரி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கொடுத்துள்ளார்கள். வாழ்த்துக்கள். (தமிழன் வேறு!)

குல்சார் (மராட்டியர் என்பதில் எனக்கும் பெருமை) ஏன் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ஆஸ்கார் வாங்கவில்லை. அவரை தயாரிப்பாளர்கள் (வார்னர் கம்பனி) அழைக்கவில்லையா? என்ன பிரச்சனை?

எப்படியோ, ஸ்லம் ஆட்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்... இல்லையா?

மொத்தத்தில் ஒரு டப்பா படத்திற்கு இவ்வளவு ஆஸ்கர்களா. கொடுமை!

வாழ்க வளமுடன்.

8 comments:

பாண்டித்துரை said...

///ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.////

தசவதாரத்தில் வருமே ஒரு பாட்டு உலகநாயகனே

கமலுக்கு அந்த ஒரு பாட்டே போதும்பா

சும்மாவா

சொன்னது வைரமுத்துல

SurveySan said...

//ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.//

என்ன கொடுமைங்க இது? இதுல வெட்கப்பட என்ன இருக்கு?

///மொத்தத்தில் ஒரு டப்பா படத்திற்கு இவ்வளவு ஆஸ்கர்களா. கொடுமை!////

இது கொடுமையிலும் பெறும் கொடுமை? நீங்க பாத்தாச்சா படம்?
எது கொடுமை அந்த படத்துலன்னு கொஞ்சம் வெலா வாரியா சொல்லுங்க, ஆராயலாம் ;)

Vinitha said...

Congrats on your Oscar! Ha Ha

அ.மு.செய்யது said...

What the hell is this ??????

Rajathi Raja said...

Oru Thamilan viruthu vangi irukkan permappadu ya. Unakku film pathi oru mannagattium theriyathu nee vimarsanam panriya.

செல்வராஜ் said...

தமாஸ் பதிவு!

Ramesh said...

குல்சார் என்ற சக மராட்டி விருது வங்கியதை பார்த்து பெருமை படுகிறேன். ரஹ்மானுக்கும் பெருமை தான். என் மனைவிக்கு (தமிழ்) பெருமை தான்.

Los Angeles Kodak theatre is the Heaven on earth.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Vinitha said...

Hi Ramesh, your old post ஸ்லம்டாக் மில்லியனேர் is capturing what you said in this post as well, even after awards. Nice predictions.