முகம் தெரியாமல் கல்யாணம் செய்வது எவ்வளவு பாவம்?
சோஹாப் மாலிக் ( பாகிஸ்தான் கிரிக்கெட் வீரன் ) அவர்களை கேளுங்கள்.
ஆயிஷா சித்திக்கிஎன்ற பெண்ணை இன்டர்நெட் செட்டில் பார்த்து ( ? டுபாக்கூர் டிஸ்கோ படமாம் - தங்கை ஆயிஷா ?) பேசி, டெலிபோனில் கல்யாணம் ( நிக்க ) ... என்ன கொடுமை சரவணன் இது.. பெயர் வேறு பெயராம் ( இன்றும் கூட அவர்கள், தங்கையின் பெயரை சொல்லவில்லை - வீட்டில் கூப்பிடுவத ஆயிஷா, வெளியே என்ன?)
ஆக மொத்தம் தங்கையின் படங்களை உபயோகித்து, இன்டர்நெட் மூலம், ஒரு புகழ் பெற்ற வீரனை (? ) ஏமாற்றி கரம் பிடித்து - பணம் பண்ணும் நோக்கு இல்லை என தெரிகிறது... எவ்வளவு பெரிய தப்பு. கஷ்ட காலம்.
நல்லா வேளை டிவோர்ஸ் கொடுத்துவிட்டார். பதினைந்தாயிரம் ரூபாயில், வேலை முடிந்தது. மக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உள்ளது எனில், அது யார் அந்த நிஜ ஆயிஷா ( படத்தில் இருந்தவர் )... படமும் இனி இன்டர்நெட்டில் வெளி வராதாம்.
சானியா மிர்சாவும், சோஹரிப் என்ற லண்டன் வாழ் இந்தியரை ( பாட்டியின் உடல் நிலை கருதி ) நிச்சயம் செய்தார். என்ன காரணம் தெரியல. இப்போ விட்டு விட்டு, சோஹப்பை கல்யாணம் செய்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை. வாழ்க.
மேலும் மசாலா படிக்க இங்கே கிளிக்குங்கள்.
ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா
40 minutes ago
2 comments:
பதிவர்கள் திருந்திட்டாங்க போல இருக்குதே.இது வரை சானியா மிர்ஷா பற்றி ஒருவரும் ஒண்ணுமே சொல்லலையேன்னு நினைச்சேன்:)
ஆம் என்று தோன்றுது. அந்த மதத்தின் மீது பயம் தான். படித்த முட்டாள்கள்( புனே சீனியர் மேனேஜர் ) ஒருவர் , மும்பை வெடிகுண்டு விபத்திற்கு துணை காரணம் என்று அறிந்தவுடன் மனம் பதறியது.
Post a Comment