நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?
parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?
கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!
2 comments:
ரமேஷ் எப்படியிருக்கீங்க?
அவர் வீடு புதுசா கட்ட வரைக்கும் பழைய டெம்ளட் வீட்டில் குடியிருக்கப் போவதாக சொல்றார்.
நண்பரே !
ஏற்கனவே செல்வேந்திரனுக்கு போன் செய்து தகவல் கொடுத்திருந்தேன். இன்னும் சரி பண்ணவில்லையா?
Post a Comment