சில பதிவுகள் படித்தேன்... அருமை...
என்னுடைய இந்த பதிவிற்கு... சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்.... அப்பாடா...
முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்... அபியும் நானும் - விமர்சனம்
நாட்டில் இப்படியும் நடக்கிறது... திருட்டு கல்யாணங்கள்
ஒரு கதை .... பென்டியம் மனிதர்கள்
****************
வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
2 comments:
வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட். //
good news :-)
Congrats on 24000 visitors. Write more.
Post a Comment