இந்தியாவின் ஒரே பலமும் பலவீனமும் ஜம்மு காஸ்மீர் தான்.
சரி என்ன செய்தால் நாடு உருப்படும்.
ஜம்மு காஸ்மீர் மக்களை கேட்க வேண்டும். கூட ஒரு வோட்டு போட சொல்லி இருக்கலாம்... யு.என். ஒத்துழைப்போடு, இரு பக்கமும்.
நாம் (ன்) எழுதி பிரயஜோனமில்லை. யாருக்கு தெரியும் எங்கு எப்போது எலெக்சன் நடக்கும் என்று. உள்ளூரில் சாராயம் குடிக்க பிரியாணி சாப்பிட காசு கொடுத்தால், தான் தேர்தல். இல்லையா?
அரசியல்வாதிகள், கேடுகெட்ட மனிதர்கள். அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.
சவுத் இந்தியன்ஸ் எல்லாம், தான் ரெட் டேப் நடத்தும் ஆட்கள். செக்ரேடரிஸ் அட்வைசர்ஸ் போல அங்கு, நார்த் ப்லோக். இப்போ ஹோம் மினிஸ்ட்ரி தமிழ்நாட்டு கையில். இருவரும் ஹிந்தி தெரிந்த தமிழ். பார்க்கலாம்...
ஜம்மு காஸ்மீர் ... கஷ்டம்... உட்துறை கவனித்து வெளியுறவுத்துறை கவனிக்க வேண்டுமா?
Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா Saraswathi Yoga
31 minutes ago
No comments:
Post a Comment