பரிசல்காரனும் பதிவுபோதையும் , அலெக்ஸ்காவில் இருந்து சில விவரங்கள்இது சும்மா டைம்பாஸ் மச்சி!
ரொம்ப போர் அது தான்!
ஒரு மாசம் கழித்து இதே மாதிரி வேறு ஒருவருடன் ஒரு போஸ்ட்!
மலேசியா, Other Countries நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். ;-)
எல்லோருக்கும் மிகுந்த நன்றிகள்!
