skip to main |
skip to sidebar
எழுத்தாளர் ஆக ஆசைபட்டேன்
மன வலிமை இல்லை
குடும்ப சூழ்நிலை
கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை
வேலை செய்தேன் காசு வந்தது
குடும்பத்தில் திருப்தி இருந்திச்சு
பாடகரா வருவதற்கு குரல்
ராகம் நுணுக்கம் வேண்டும்
கொடுத்து வைத்தது அவ்வளவு
தான் என்று தொண்டை கட்டிச்சு
ப்லோக் எழுதுறது ரொம்ப
ரொம்ப நல்லா இருந்துச்சு
இப்போ நான் எழுத்தாளர்
ஆயிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு!
பல தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்த சில்வியா பலாத், தற்கொலைகள்பற்றி ஆழ்ந்து எழுதியுள்ளார். முற்றிலும் கன்பெசனால் கவிதைகள், பொயட்ரி. வாழ்க்கை வாழ வெருபேற்றி விடும் அவர் எழுத்துக்கள். வாழ வேண்டும் என்றுஒரு வெறி வரும்?
அவர் எழுதிய ' தி பெல் ஜார்' நாவல்- ஒரு (செமி) ஆட்டோபயோக்ரப்ஹி , என்னைமிகவும் பாதித்த ஒன்று. இணையத்தில் தேடினால் (Sylvia Plath) கிடைக்கும்.
சுஜாதா எழுதிய சில்வியா (சில்வியா பலாத் கோட்கள் அத்தியாயம் முதலில்கொடுத்தார்) நாவல், கணேஷ் மற்றும் வசந்த் வந்த கதை அது. ஹுமன் எமொசன்ஸ் பற்றி விரிவான கருத்துகள் விரும்புவோர்.. படிக்கலாம்.
அது எழுதிய சமயம், நான் அவரை சென்னையில் சந்தித்தேன் , அம்பலம் வேலைசெய்து கொண்டு இருந்தார் சுஜாதா. குமுதம் ஆசிரியர் ஆக இருந்து விலகியநாட்கள்?
எழுத்தாளர் பௌலொ கொஎல்ஹொ மிகவும் ஒரு அறிய, அருமையான எழுத்தாளர். இந்தியாவிலும் பிரபலம் ஆகிறார். (ஆகி விட்டார்? டாப் டென் புத்தகங்கள் சொல்லும்)
அவருடைய பதிபகத்தார் ஹர்பேர் கோல்லின்ஸ் வருத்தப்பட வைக்கும் காரியம் செய்தார். தன்னுடைய ஒரு நாவலின் இ-புக் வாசகர்கள் டவுன்லோடு செய்ய அவுருடைய பிலாகில் இணைப்பு கொடுத்தார். காசு குறைவாக வந்தால் பரவாயில்லை என்று மெயில் செய்தார். சில சமயம் பிரபலங்கள், மன நிலை தவறி விடுகிறார்கள். (நல்ல எண்ணத்துடன் சொல்கிறேன்).
நானும் வாரம் ஒரு கடிதம் அவருக்கு எழுதுகிறேன். ஒரு முறை 'உணவிற்கு சம்பாரித்து விட்டு, பிறகு மனம் போல எழுதுங்கள் என்றார்'. அடுத்த வருடம் ஐரோப ட்ரிப் போகும் போது, அவருக்கு பிடித்த ஜெனிவாவில் சந்திக்க வேண்டும்.
சித்ரா பானெர்ஜீ ஜீவகருனி என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய மிஸ்த்ரெஸ் ஆப் ஸ்பிசெஸ் புத்தகம் பௌலொ கொஎல்ஹொ 'வின் ஒரு நாவல் பகுதியை தழுவியது. ஐஸ்வர்யா ராய் நடித்த டுப்பா படம். விட்ச்கள், மன வாழ்க்கை இல்லாமல், சாவு இல்லாமல், மருந்து கொடுக்கும் நல்ல (?) தொழில் செய்ய வேண்டி வருவது என்று. இன்ச்பிரேசொன் பரவயில்லை, அது தேவை ஒரு நல்ல எழுத்தாளனுக்கு என்கிறார்.