Showing posts with label ஓர்மிச்சால் மதுரிக்கும். Show all posts
Showing posts with label ஓர்மிச்சால் மதுரிக்கும். Show all posts

Wednesday, November 19, 2008

ஓர்மிச்சால் மதுரிக்கும்!

லதானந்த் எழுதிய இந்த கதை சூப்பர் டச்.

பரிசு

என்ன சொல்ல.... சூப்பர்!

//வெள்ளி வட்டலுக்கு மாத்திபோட்டேன்//

எனக்கு The Bridges of Madisson County படம் தான் ஞாபகம் வந்தது...

அருமை.

ஆமாங்க, ஓர்மிச்சால் மதுரிக்கும்! அப்பிடீனா என்னங்க?