Showing posts with label நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள். Show all posts

Monday, August 3, 2009

நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்!

சரி நண்பர்கள் தினம் ஏன்?

அமேரிக்கா நாகரீகம்...[GoldenDeer.JPG]

அவர்கள் வேளை தொழில் என்று ஓடியாடி இருப்பார்கள். குடும்பம் உறவு, நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள ஒரு தினம்... ( தேடி ஓடும் மாய மான் இல்லை! )

அப்பாக்கள் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம்... இப்படி பல.

நேற்று ஜி ஸ்டுடியோவில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்ற படம் ஸ்பெசல் நண்பர்கள் தினத்திற்காக. ( காதல் வெல்லும் பார்மூலா தான் )