Showing posts with label அக்னி நட்சத்திரம். Show all posts
Showing posts with label அக்னி நட்சத்திரம். Show all posts

Monday, May 4, 2009

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்

அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்

அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்

அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்

அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்

அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!