டாடா நானோ குஜராத்தில் தயாரிப்பு...
நல்ல முடிவு.
வெஸ்ட் பெங்கால் ஏனுங்க இப்படி பண்ணுனீங்க? அவுட் பிரகாஸ் கரட்.
இதுக்கும் திரிணமூல் பி.ஜ.பி. கவர்மன்ட் சப்போர்ட் பண்ணிச்சு!
ஒருத்தன் தோத்தா தான், ஒருத்தன் ஜெயிக்க முடியும்...
தஞ்சை பிரகாஷ் விருதுவிழா தஞ்சையில்.
15 hours ago

No comments:
Post a Comment